வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி மீது குறை கூற திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 11:49 AM ISTவன்னியர் இட ஒதுக்கீடு குறித்த முதல்-அமைச்சரின் உத்தரவாதம் என்னவானது? ராமதாஸ் கேள்வி
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
31 March 2024 11:46 AM ISTவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விரைந்து வழங்க நடவடிக்கை தேவை - ராமதாஸ்
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jan 2024 6:02 PM ISTவன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
1 Nov 2023 12:39 PM IST10.50% வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் அடுத்த மாதத்திற்குள் இயற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
10.50% வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் அடுத்த மாதத்திற்குள் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 Sept 2023 4:33 PM IST