சென்னையில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்

சென்னையில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்

இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வருகிற 2-ந்தேதி சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.
27 Sept 2024 8:22 AM IST
திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: லட்டு முன்பை விட சுவையாக உள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: லட்டு முன்பை விட சுவையாக உள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று பரிகாரப் பூஜை செய்யப்பட்டு, புனிதநீர் தெளிக்கப்பட்டது.
24 Sept 2024 5:47 PM IST
திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம் என தகவல்

திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம் என தகவல்

சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2024 8:40 PM IST
திருப்பதியில் ரூ.1,398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை

திருப்பதியில் ரூ.1,398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை

திருமலை திருப்பதியில் 2023ம் ஆண்டில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 1,398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
31 Dec 2023 9:25 PM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள்:  கல்ப விருட்ச வாகனத்தில்  மலையப்ப சாமி வீதி உலா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி கல்ப விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
18 Oct 2023 1:08 PM IST
டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு:  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

டிசம்பர் 1 முதல் 20 வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு டிக்கெட்டு காலை 10 மணிக்கு வெளியாகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
25 Sept 2023 9:23 AM IST
திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் - திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் - திரளான பக்தர்கள் தரிசனம்

சென்னையில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. வழியெங்கும் ஒலித்த ‘கோவிந்தா, கோவிந்தா' பக்தி முழக்கம் பரவசத்தை ஏற்படுத்தியது.
17 Sept 2023 12:46 PM IST