தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தி.மு.க. மாற்றியுள்ளது - டி.டி.வி. தினகரன்

தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தி.மு.க. மாற்றியுள்ளது - டி.டி.வி. தினகரன்

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 March 2025 2:51 PM IST
துரோகத்துக்கு உவமை எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் விமர்சனம்

துரோகத்துக்கு உவமை எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் விமர்சனம்

சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4 March 2025 8:58 AM IST
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்

அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்

தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 12:47 PM IST
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - டி.டி.வி. தினகரன் கண்டனம்

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது ? என டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
17 Feb 2025 9:46 PM IST
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தரமான காலை உணவை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 Jan 2025 6:58 PM IST
மாணவர் உயிரிழப்பு: அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

மாணவர் உயிரிழப்பு: அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் உயிரிழந்தார்.
24 Jan 2025 8:37 PM IST
பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 Jan 2025 4:20 PM IST
காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - டி.டி.வி. தினகரன்

காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு - டி.டி.வி. தினகரன்

காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Jan 2025 1:54 PM IST
தி.மு.க.வுக்கு உதவவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

தி.மு.க.வுக்கு உதவவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
18 Jan 2025 8:03 AM IST
அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - டி.டி.வி. தினகரன் கண்டனம்

அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - டி.டி.வி. தினகரன் கண்டனம்

பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
13 Jan 2025 2:48 PM IST
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Jan 2025 12:44 PM IST
ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று பரவல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று பரவல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
4 Jan 2025 11:18 AM IST