பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு ஒரே நாளில் ரூ.168.83 கோடி வருவாய்
பொங்கலுக்கு பிறகு பதிவுத்துறையின் ஆவண பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2024 4:47 PM ISTவணிகர்களுக்கு புதிய சமாதான திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வணிகர்களுக்கு புதிய சமாதானத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதன்படி ரூ.50 ஆயிரம் வரையிலான வணிக வரி, வட்டி, நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
11 Oct 2023 3:39 AM ISTவியாபாரிகள் உடனே வணிக வரியை செலுத்த வேண்டும்
கோலார் தங்கவயல் நகரசபைக்கு செலுத்த வேண்டிய வணிக வரியை வியாபாரிகள் உடனடியாக செலுத்திட வேண்டும் என்று நகரசபை கமிஷனர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Sept 2023 12:15 AM ISTகர்நாடகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை; அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
கர்நாடகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
15 Sept 2023 12:15 AM IST