
சசிகலாவின் எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
கோத்தகிரி அருகே சசிகலாவின் தேயிலை எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Oct 2023 10:30 PM
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு
பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
3 Oct 2023 8:00 PM
ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு:பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் -சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆனைமலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகுவதால் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. இதனால் குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
28 Sept 2023 7:45 PM
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2023 6:55 PM
எமரால்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
எமரால்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
3 Sept 2023 8:45 PM
பீர் பாட்டிலால் டிரைவரின் மண்டை உடைப்பு...!
ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலால் டிரைவரின் மண்டையை உடைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 6:12 PM
பட்டாபிராமில் போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 2 பேர் கைது
பட்டாபிராமில் போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Feb 2023 5:08 AM
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
30 Jan 2023 6:45 PM
விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்; கேமரா உடைப்பு
விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்; கேமரா உடைப்பு
8 Oct 2022 6:45 PM
தூத்துக்குடியில் பரபரப்பு: வீட்டிற்கு தீவைப்பு, கார், பைக், சி.சி.டி.வி கேமிராக்கள் உடைப்பு...!
ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டிற்கு தீவைத்து, கார், ஆட்டோ, சி.சி.டி.வி கேமிராக்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Oct 2022 12:18 PM