
ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் விராட் கோலியை காண குவிந்த ரசிகர்கள்
டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி விளையாடி வருகிறார்
30 Jan 2025 8:09 AM
ரஞ்சி கோப்பை : தமிழ்நாடு அணிக்கு எதிராக ஜார்கண்ட் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் பேட்டிங்கை தேர்வு செய்தார்
30 Jan 2025 3:51 AM
ரஞ்சி கோப்பை கடைசி லீக் ஆட்டங்கள் இன்று தொடக்கம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் கோலி
டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறார்.
30 Jan 2025 1:15 AM
பி.சி.சி.ஐ.-க்கு பயந்து ரோகித், ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பையில் விளையாடினார்களா..? கவாஸ்கர் விமர்சனம்
ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
28 Jan 2025 8:08 PM
ரஞ்சி கோப்பை: மும்பை அணியிலிருந்து ரோகித், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் நீக்கம்.. காரணம் என்ன..?
மும்பை தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கெதிராக விளையாட உள்ளது.
28 Jan 2025 7:30 PM
ரஞ்சி கோப்பை: ரெயில்வே அணிக்கு எதிராக களமிறங்கும் விராட் கோலி
காயம் காரணமாக விராட் கோலி கடந்த 23ம் தேதி தொடங்கிய சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை
28 Jan 2025 10:43 AM
ரஞ்சி கோப்பை: சண்டிகாரை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி
தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் அடித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது.
26 Jan 2025 7:12 PM
ரஞ்சி கோப்பை: சுப்மன் கில் சதம் வீண்.. பஞ்சாப் அணியை வீழ்த்திய கர்நாடகா
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 102 ரன்கள் அடித்தார்.
25 Jan 2025 9:02 PM
ரஞ்சி கோப்பை: மும்பை அணியை வீழ்த்தி வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்
205 ரன்கள் ஜம்மு காஷ்மீர் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
25 Jan 2025 10:29 AM
ரஞ்சி கோப்பை: ஷர்துல் தாகூர் அபார சதம்.. சரிவிலிருந்து மீண்ட மும்பை
மும்பை அணியின் 2-வது இன்னிங்சில் ரோகித் சர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
24 Jan 2025 7:29 PM
ரஞ்சி டிராபி: சண்டிகருக்கு எதிரான ஆட்டம்... முதல் இன்னிங்சில் தமிழகம் 301 ரன்கள் குவிப்பு
தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்கள் எடுத்தார்.
24 Jan 2025 2:14 AM
ரஞ்சி கோப்பை: ரோகித் , ஜெய்ஸ்வால் சொதப்பல்.. முதல் இன்னிங்சில் மும்பை 120 ரன்களில் ஆல் அவுட்
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 51 ரன்கள் அடித்தார்.
23 Jan 2025 8:30 PM