த.வெ.க.வை தடுத்து நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல - அமைச்சர் எ.வ.வேலு
மக்களின் உரிமைகளுக்காக உறுதுணையாக இருக்கும் கட்சியை தேர்தலில் மக்கள் ஆதரிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
5 Sep 2024 9:46 AM GMTவிஜய்யின் 'தி கோட்' படத்தில் அரசியலா?
நடிகர் விஜய் அரசியல் கட்சி தலைவரான பின் 'தி கோட்' படத்தில் நடித்துள்ளார் .
5 Sep 2024 8:28 AM GMT'தி கோட்' படம் - தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய கேரள பெண் ரசிகர்கள்...
கேரளாவில் 'தி கோட்' படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கே வெளியாகி உள்ளது.
5 Sep 2024 7:10 AM GMT'தி கோட்' படக்குழுவினருடன் படத்தை பார்த்த விஜய் - வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் 'தி கோட்' படம் சிறப்பாக அமைந்ததற்காக படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
5 Sep 2024 6:19 AM GMTவிஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? வி.சி.க., எம்.பி ரவிக்குமார் கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறியுள்ளார்.
5 Sep 2024 6:16 AM GMT'தி கோட்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த பிரபலங்கள்
தமிழகத்தில் 'தி கோட்' திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது.
5 Sep 2024 5:40 AM GMTவிஜய்யின் 'தி கோட்' வெளியீடு: முதலில் வாழ்த்திய அஜித்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது
5 Sep 2024 4:44 AM GMTகோட் படத்தின் சிறப்பு காட்சி: முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
தி கோட் படத்துக்கு இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
5 Sep 2024 3:03 AM GMTவிஜய்யின் 'கோட் ' திரைப்படம் வெளியானது..ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கியது.
5 Sep 2024 1:36 AM GMT'விஜய்யின் படம் வெற்றி பெறவும், மாநாடு சிறக்கவும் வாழ்த்துகிறோம்' - சீமான்
விஜய்யின் படம் வெற்றி பெறவும், கட்சியின் மாநாடு சிறக்கவும் வாழ்த்து தெரிவிப்பதாக சீமான் கூறியுள்ளார்.
4 Sep 2024 9:28 PM GMTவிமர்சனத்தை வெற்றியாக மாற்றிய விஜய்... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா கோட்?
ஆயிரம் கோடி வசூலிக்குமா 'தி கோட்?' பெரும் எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியானது.
4 Sep 2024 5:23 PM GMT'தி கோட்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ், அட்லீ
தி கோட் படக்குழுவுக்கு இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4 Sep 2024 1:58 PM GMT