காவல்துறையின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக வெற்றிக் கழகம்
காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கு விஜய் தரப்பில் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
6 Sep 2024 1:55 PM GMT'தி கோட்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Sep 2024 12:35 PM GMTஇந்தியில் வெளியாகாத 'தி கோட்' திரைப்படம்... காரணம் என்ன தெரியுமா?
இந்தியில் உள்ள ஓ.டி.டி விதிமுறைகள் சிக்கலால் ‘தி கோட்’ படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் வசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
6 Sep 2024 12:03 PM GMT'தி கோட்': 'மட்ட' பாடலின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா
'தி கோட்' படத்தில் வரும் 'மட்ட' பாடலுக்கு திரிஷா நடனமாடியிருந்தார்.
6 Sep 2024 7:44 AM GMTமிரட்டிய விஜய் - 'தி கோட்' படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூலித்தது.
6 Sep 2024 6:59 AM GMTமுதல் இடத்தில் ஷாருக்கான், 2-வது இடத்தில் விஜய் - தேசிய அளவில் கவனம் பெற்ற பட்டியல்
நடிகர் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான படம் 'தி கோட்'.
6 Sep 2024 3:20 AM GMTமிரட்டிய விஜய் - 'தி கோட்' படம் எப்படி இருக்கு?
அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் மிரட்டி இருக்கிறார் விஜய்.
6 Sep 2024 2:18 AM GMTவிஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை? - பிரேமலதா கேள்வி
யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
5 Sep 2024 4:24 PM GMTஆட்டுடன் 'கோட்' படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ்!
நடிகர் கூல் சுரேஷ் கோட் திரைப்படத்துக்கு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
5 Sep 2024 1:27 PM GMT'தி கோட்' படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? - எம்.பி ரவிகுமார் கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்
வி.சி.க எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறினார். இந்த விமர்சனத்திற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
5 Sep 2024 11:14 AM GMTவிஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு - 'தி கோட்' குறித்து யுவன் நெகிழ்ச்சி
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
5 Sep 2024 10:49 AM GMTவிஜய்யின் புதிய தோற்றம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
‘கோட்’ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் மகத்தின் மனைவி வெளியிட்டுள்ளார்.
5 Sep 2024 10:17 AM GMT