அமெரிக்காவை தோல்வியடைந்த நாடு என கூறியவர் டிரம்ப்; பைடன் பேச்சு

அமெரிக்காவை தோல்வியடைந்த நாடு என கூறியவர் டிரம்ப்; பைடன் பேச்சு

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டால் அதிகரித்த உயிரிழப்புகளை தடுக்க இரு அரசியல் கட்சிகள் ஏற்று கொண்ட சட்டம் ஒன்றை கொண்டு வந்தோம் என பைடன் பேசியுள்ளார்.
20 Aug 2024 6:48 AM
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வயது முதிர்ந்த வேட்பாளரானார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வயது முதிர்ந்த வேட்பாளரானார் டிரம்ப்

78 வயது கொண்ட டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
22 July 2024 1:58 AM
இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு

இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு

இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்று பைடன் கூறியுள்ளார்.
13 April 2024 2:26 AM
இஸ்ரேல் போர் தொடரும்:  அமெரிக்காவிடம் நெதன்யாகு திட்டவட்டம்

இஸ்ரேல் போர் தொடரும்: அமெரிக்காவிடம் நெதன்யாகு திட்டவட்டம்

அமெரிக்க செனட் உறுப்பினரான ஜான் பேர்ரஸ்சோ, இஸ்ரேல் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
21 March 2024 8:18 PM
காசா:  ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்... பைடன் சூசகம்

காசா: ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்... பைடன் சூசகம்

போர் நிறுத்த காலகட்டத்தில், மீதமுள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெறும்.
27 Feb 2024 7:08 AM
மகனே ஆனாலும்... பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை

மகனே ஆனாலும்... பைடன் மன்னிக்க மாட்டார்; வெள்ளை மாளிகை பரபரப்பு அறிக்கை

துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
16 Sept 2023 12:02 PM
ஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு...? வருத்தம் அளிக்கிறது - பைடன்

ஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு...? வருத்தம் அளிக்கிறது - பைடன்

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வார் என பைடன் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டார்.
4 Sept 2023 5:32 AM