'சனாதனம் வீழ்ந்தால் பாரதமும் வீழும்' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சனாதான தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
13 April 2024 8:41 PM ISTஇந்தியா என்கிற பெயரை பாரதம் என்று மாற்றும்பொழுது தேச உணர்வு மேலோங்கும் - தமிழிசை சவுந்தரராஜன்
7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
27 Oct 2023 9:57 PM ISTபாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.
27 Oct 2023 3:59 AM ISTஐ.நா. பொதுச்சபையில் 'பாரதம்' என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர்
ஐ.நா. பொதுச்சபையில் ‘பாரதம்’ என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
27 Sept 2023 3:50 AM IST'பாரதம்' என பெயர் மாற்றுவதால் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து விடுமா? - கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி
பாரதம் என்று பெயர் மாற்றுவதால் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்து விடுமா? என கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பினார்.
7 Sept 2023 12:30 AM ISTபாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி, இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் - வைகோ
பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்று வைகோ கூறியுள்ளார்.
6 Sept 2023 10:52 PM ISTஇந்தியாவா, பாரதமா? 2016-ல் உச்ச நீதிமன்றம் சொன்னது இதுதான்..!
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பொருள்படும்படி பெயர் வைத்தபோதே இதுபோன்ற எதிர்ப்பு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
6 Sept 2023 5:55 PM ISTபாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் - கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கவர்னர் ரவி, 'பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 12:36 PM ISTஅடுத்து ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பார்களா? பீட்டர் அல்போன்ஸ் கேள்வி
பீட்டர் அல்போன்ஸ், சர்ச்சைக்குரிய அழைப்பிதழ் நகலை எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
5 Sept 2023 4:12 PM ISTபாரத் பெயர் மாற்றம்.. பிரதமர் மோடியை பார்த்து உலகமே சிரிக்கிறது: காங். தலைவர் விமர்சனம்
ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது.
5 Sept 2023 3:01 PM IST'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
அனைத்து துறைகளிலும் ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று மோகன் பகவத் தெரிவித்தார்.
2 Sept 2023 11:47 PM IST