டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க. நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
10 Dec 2024 9:00 AM ISTஇர்பான் விவகாரம்: விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டீஸ்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 Nov 2024 2:00 PM ISTபோலி பேராசிரியர்கள் பெயரில் மோசடி: கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - கவர்னர் உத்தரவு
தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
28 July 2024 9:51 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலை-நடவடிக்கை என்ன..? தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
9 July 2024 1:57 PM ISTமாஞ்சோலை விவகாரம் - தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3 July 2024 4:42 PM ISTரூ.1 கோடி நஷ்டஈடு: ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியதாக அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
26 Jun 2024 10:39 PM ISTகள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
24 Jun 2024 2:49 PM ISTநிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கவிஞர் இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
23 Jun 2024 2:58 PM ISTமாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப பணி ஓய்வு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
30 May 2024 11:32 AM ISTபண்ணை வீட்டு போதை விருந்து - நடிகை ஹேமாவுக்கு மீண்டும் நோட்டீஸ்
நடிகை ஹேமா உள்பட 8 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
28 May 2024 6:43 PM ISTபோதை விருந்து விவகாரம்: நடிகை ஹேமாவுக்கு நோட்டீஸ் - குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
நாளைக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி நடிகை ஹேமா உள்பட 5 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
26 May 2024 3:43 AM ISTஇளையராஜா நோட்டீசுக்கு விளக்கம் கொடுத்த 'மஞ்சுமல் பாய்ஸ்' படக்குழு
இளையராஜா நோட்டீசுக்கு ‘மஞ்சுமல் பாய்ஸ்' படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.
25 May 2024 8:21 AM IST