பொது கணக்கு குழு முன்பு செபி தலைவர் மாதபி புச் ஆஜராவாரா..? வெளியான தகவல்
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு, செபி தலைவருக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Sept 2024 7:21 AM ISTசெபி தலைவர் மாதபி புச் விவகாரம்: தனியார் வங்கி அளித்த விளக்கம்
செபி தலைவர் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக தனியார் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
3 Sept 2024 2:55 PM ISTசெபி தலைவர் பிரபல வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி
தனியார் வங்கியிடம் சம்பளமாக ரூ.16 கோடி பணம் வாங்கியதாக செபி தலைவர் மாதவி புரி புச் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
2 Sept 2024 4:33 PM IST'செபி' தலைவர் ராஜினாமா செய்யாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
12 Aug 2024 9:52 AM ISTசெபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தை குறிவைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 7:37 PM ISTமீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க்: நாளை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?
எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்று செபி தலைவர் மாதபி புச் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 11:44 AM ISTசெபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 7:11 AM ISTஅதானி குழுமம் மீதான புகார்களை செபி அமைப்பே விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
புகார்களின் மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Jan 2024 11:06 AM ISTஅதானி பங்குகளில் ஷாட் செல்லிங்.. பெரும் லாபமடைந்த 12 நிறுவனங்கள்: அமலாக்கத்துறை தகவல்
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதானி குழும பங்குகள் மீது ஷாட் செய்துள்ளனர் என அமலாக்க துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
29 Aug 2023 11:27 AM IST