
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
18 Nov 2023 1:56 PM
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு
கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
14 Nov 2023 10:45 AM
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்..? - கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்
சிறையில் இருந்த சமயத்தில் நீட் தொடர்பான தற்கொலை செய்திகளை படித்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது என கருக்கா வினோத் கூறியுள்ளார்.
31 Oct 2023 3:52 AM
ராஜ்பவன் பாஜக அலுவலகமாக மாறியுள்ளது வெட்கக் கேடு: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் தாக்கு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
30 Oct 2023 11:34 AM
கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு
ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
27 Oct 2023 10:10 AM
திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் கவர்னர் நோக்கம் முறியடிக்கப்படும் - வைகோ
திமுக கூட்டணிக் கட்சிகள் மீது பழி போடும் கவர்னர் நோக்கம் முறியடிக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
27 Oct 2023 9:14 AM
கவர்னர் மாளிகை முன் போலீசார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்
கவர்னர் மாளிகை முன் தன்னை பிடிக்க வந்த போலீசார் மீதும் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
27 Oct 2023 3:51 AM
பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜனதா, அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பின்னணியில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
26 Oct 2023 6:45 PM
கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வக்கீல் - அமைச்சர் ரகுபதி தகவல்
கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வக்கீல் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
26 Oct 2023 3:58 PM
கவர்னர் மாளிகை தரப்பில் அளித்த புகார் உண்மைக்கு புறம்பானது - டிஜிபி
கவர்னர் மாளிகை தரப்பில் அளித்த புகாரில் உள்ளது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்று டிஜிபி கூறியுள்ளார்.
26 Oct 2023 3:36 PM
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி கவர்னர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் - கே.பாலகிருஷ்ணன்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி கவர்னர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
26 Oct 2023 2:30 PM
கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது - முத்தரசன்
கவர்னர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
26 Oct 2023 10:14 AM