
குரூப் 2 ஏ தேர்வில் முதல்-அமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி - டி.டி.வி. தினகரன் கண்டனம்
அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Feb 2025 10:58 AM
அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்தத் துடிக்கும் தி.மு.க. அரசு - டி.டி.வி. தினகரன் கண்டனம்
அம்மா மருந்தகங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 Feb 2025 10:28 AM
டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. வெற்றிக்கு டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன் வாழ்த்து
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது.
8 Feb 2025 3:13 PM
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் அக்கறையற்ற திமுக அரசு : டி.டி.வி. தினகரன் கண்டனம்
பாலியல் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்
7 Feb 2025 7:39 AM
பள்ளிக்கல்வித்துறையை அதலபாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசு: டி.டி.வி. தினகரன் கண்டனம்
பள்ளிக்கல்வித்துறையை அதலபாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 7:13 AM
காந்தியடிகளின் தியாகத்தை போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்
மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தை நினைவில் வைத்து போற்றுவோம். என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 5:35 AM
ஆசிரியர் தகுதித்தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது மாபெரும் அநீதி - டி.டி.வி.தினகரன்
ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 9:19 AM
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை : டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
மீனவர்களையும் , மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 8:17 AM
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 3:12 PM
போலீசார் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
போலீசார் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 8:22 AM
பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவதா..? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
19 Jan 2025 8:27 AM
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: டி.டி.வி. தினகரன் வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 11:06 AM