'ஆதித்யா எல்-1 திட்டம் மொத்த உலகத்திற்குமானது' - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
விண்கலத்தை சரியான புள்ளியில் நிலைநிறுத்த பல திருத்தங்களை செய்ய வேண்டியிருந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.
6 Jan 2024 8:33 PM ISTஆதித்யா விண்கலம் துல்லியமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆதித்யா விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும்.
6 Jan 2024 6:41 PM ISTசாதனை படைத்த இஸ்ரோ! ஆதித்யா எல்1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.
6 Jan 2024 4:20 PM ISTசூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்1: புகைப்படங்கள் வெளியீடு
200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.
8 Dec 2023 6:24 PM ISTசூரிய அனலில் இருந்து வெளியாகும் 'எக்ஸ்' கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா-எல்1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்ய கடந்த ஆதித்யா-எல்1 விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவியது.
7 Nov 2023 7:16 PM ISTசந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ராயன்..! கடலடி ஆய்வுக்கு தயார் நிலையில் 'மத்ஸ்யா 6000'
'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
16 Sept 2023 11:29 AM ISTஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிப்பு...!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
15 Sept 2023 7:09 AM ISTஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Sept 2023 2:23 PM ISTஆதித்யா எல்-1 விண்கலத்துடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ உருவாக்கியுள்ள ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
2 Sept 2023 11:52 AM ISTஆதித்யா-எல்1 விண்கலம்: 'கவுண்ட்டவுன்' நாளை தொடக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
31 Aug 2023 10:46 PM ISTஆதித்யா விண்கலம் செப்.2ல் செலுத்தப்படும்- இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்படுகிறது.
28 Aug 2023 3:41 PM ISTநிலவைத் தொடர்ந்து சூரியன்..! செப்.2ல் ஆதித்யா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ..!
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
26 Aug 2023 1:10 PM IST