
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகளில் 290 நகைகள் எடை அளவு மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
14 Feb 2025 9:37 PM
ஓபிஎஸ் மீதான வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2024 8:19 AM
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9 Sept 2024 12:54 PM
சொத்துக்குவிப்பு வழக்கு: மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி தமிழக அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
6 Sept 2024 1:22 AM
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
28 Aug 2024 10:49 PM
சொத்துக்குவிப்பு வழக்கு: பெருவின் முதல் பெண் அதிபரிடம் விசாரணை
டினா பொலுவார்டே அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி பெருவில் நாடுதழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
4 April 2024 8:56 AM
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடைவிதிக்க மறுப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
2 March 2024 11:15 PM
அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் இன்று விசாரணை
அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
7 Feb 2024 1:29 AM
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ
பழிவாங்கும் நோக்கத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு போடப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறினார்.
21 Dec 2023 7:21 AM
பொன்முடிக்கு சிறை: உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு? வெளியாகும் தகவல்கள்
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது.
21 Dec 2023 6:29 AM
3 ஆண்டுகள் சிறை..பதவியை இழந்தார் பொன்முடி - அடுத்தது என்ன?
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
21 Dec 2023 6:08 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை: எம்.எல்.ஏ தகுதியை இழந்தார் பொன்முடி
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 5:40 AM