பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: ரூ.5 லட்சம் நிவாரணம் - அமைச்சர் அறிவிப்பு
சென்னையில் பால்கனி இடிந்து விழுந்துஉயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
5 Dec 2024 11:53 AM ISTபால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலி: சென்னை பட்டினப்பாக்கத்தில் மக்கள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து வாலிபர் பலியானார்.
5 Dec 2024 11:42 AM ISTசென்னை பட்டினப்பாக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
4 July 2024 5:28 PM ISTபட்டினப்பாக்கத்தில் கடலில் மூழ்கி லாரி டிரைவர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது சோகம்
பட்டினப்பாக்கத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்த போது லாரி டிரைவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Sept 2023 11:33 AM ISTபட்டினப்பாக்கம் பகுதியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதால் 2-வது நாளாக மீனவர்கள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சாலையோர மீன் கடைகள் அப்புறப்படுத்தியதால் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் பட்டினப்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
14 April 2023 10:09 AM ISTபட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு - மீனவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Feb 2023 11:45 AM ISTபட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு
பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகளையும் போலீசார் மீட்டனர்.
15 Jun 2022 8:35 AM IST