
தபால்காரர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறிப்பு
தபால்காரர் உள்பட 2 பேரிடம் செல்போன் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Oct 2023 3:15 PM
சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ - டிரைவர் உள்பட 7 பேர் காயம்
சென்னை வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழ் தலைகுப்புற ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
12 Oct 2023 3:37 AM
வியாசர்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி
வியாசர்பாடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
24 Sept 2023 4:45 AM
வியாசர்பாடியில் நிறைமாத கர்ப்பிணி திடீர் சாவு
வியாசர்பாடியில் நிறைமாத கர்ப்பிணி இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
27 Aug 2023 2:38 PM
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Aug 2023 12:32 PM
அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வியாசர்பாடி அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
19 July 2023 9:30 AM
ஒரே நாளில் 9 பேரிடம் செல்போன்களை பறித்த 2 பேர் கைது
ஒரே நாளில் 9 பேரிடம் செல்போன்களை பறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2023 9:31 AM
வியாசர்பாடியில் இரும்பு தகடு ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
வியாசர்பாடியில் இரும்பு தகடு ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
27 Jun 2023 6:52 AM
வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சென்னை வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Jun 2023 10:41 AM
தனியார் கம்பெனியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
வியாசர்பாடி தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து தவறி கீேழ விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
6 Jun 2023 6:43 AM
வியாசர்பாடியில் தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 7 பேர் கைது - பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
வியாசர்பாடியில் நடந்த தீ மிதி திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டார். அதே திருவிழாவில் பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
23 May 2023 6:23 AM
வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரியிடம் ரூ.31 லட்சம் சிக்கியது
வியாசர்பாடியில் போலீசார் ரோந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வியாபாரி கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.31 லட்சம் சிக்கியது. ஹவாலா பணமா? என கண்டறிய வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
10 May 2023 5:44 AM