டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை - 2 மாவட்டங்களில் இன்று தொடக்கம்
டிஜிட்டல் முறையில் மதுபான விற்பனை செய்யும் நடைமுறை 2 மாவட்டங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
15 Nov 2024 5:17 PM ISTடிஜிட்டல் பயிர் சர்வேயில் மாணவர்களை ஈடுபடுத்துவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மாணவ, மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 5:42 PM IST2024-ல் ஐ.டி. துறையில் ரூ.3.64 லட்சம் கோடி முதலீடு; அறிக்கை தகவல்
2023-ம் ஆண்டில் நிச்சயமற்ற நிலை மற்றும் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதும், இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தன.
16 March 2024 6:49 PM ISTடிஜிட்டலுக்கு மாற்றம்: கமலின் 'நாயகன்' படம் மீண்டும் ரிலீஸ்
கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
22 Oct 2023 10:55 AM IST'நாட்டில் ரேஷன் அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது' - மத்திய அரசு தகவல்
99 சதவீத ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
16 March 2023 9:08 AM ISTடிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆர். படம்
எம்.ஜி.ஆரின் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தையும் பிலிமில் இருந்து நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி அடுத்த மாதம் (ஜனவரி) தமிழ்நாடு முழுவதும் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
21 Dec 2022 8:43 AM ISTடிஜிட்டலில் வெளியாகும் 'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்
பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார்.
29 Nov 2022 8:09 AM ISTடிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் 'சிரித்து வாழ வேண்டும்' படம்
எம்.ஜி.ஆர், லதா ஜோடியாக நடித்து 1974-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘சிரித்து வாழ வேண்டும்’ படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர உள்ளது.
27 Nov 2022 6:56 AM ISTசில ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளது- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
சில ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
23 Sept 2022 10:15 AM ISTபா.ஜ.க. டிஜிட்டல் பேனர் கிழிப்பு
செஞ்சியில்பா.ஜ.க. டிஜிட்டல் பேனரை கிழித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Sept 2022 8:44 PM ISTபயணச்சீட்டு சோதனை செய்ய கையடக்க டேப்ளட்டுகள் அறிமுகம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வேயில் இயங்கும் சுமார் 185 ரயில்களில் கையடக்க டேப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
9 Aug 2022 12:26 AM ISTஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு, டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48,390 கோடிக்கு விற்பனை : பிசிசிஐ அறிவிப்பு
அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
15 Jun 2022 4:57 AM IST