
கல்கட்டகியில் பெண் தற்கொலை வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது
கல்கட்டகியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
4 Oct 2023 6:45 PM
தீக்குளித்து பெண் தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே வெளிநாட்டில் இருந்து வந்த கணவர் பேசாததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
1 Oct 2023 6:59 PM
போலீசாரிடம் சப்-கலெக்டர் விசாரணை
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
1 Oct 2023 5:54 PM
வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Sept 2023 6:45 PM
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பள்ளிபாளையம் அருகே கணவரிடம் டி.வி. ஸ்டாண்ட் வாங்கி கொடுக்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 Sept 2023 6:45 PM
வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து பட்டதாரி பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Sept 2023 11:00 PM
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Sept 2023 12:05 PM
கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
ஜேடர்பாளையம் அருகே மாமியார், கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Sept 2023 6:45 PM
கணவரை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கணவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
26 Aug 2023 11:30 PM
விஷம் குடித்து பெண் தற்கொலை
ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
15 Aug 2023 9:41 PM
மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை
விபத்தில் உயிரிழந்த கணவரின் 2-வது நினைவு நாளில் மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
13 Aug 2023 9:05 PM