பல்கலைக்கழக பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்கு
புதுவையில் பல்கலைக்கழக பேராசிரியர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
12 Aug 2023 4:35 PM GMTஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
ஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
10 July 2023 6:45 PM GMT17 ஆண்டுகளுக்கு முன்பு தடையை மீறி ஏற்றுமதி ரூ.250 கோடி பருப்பு ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், பருப்பு விலை உயர்ந்து வந்தது.
17 Jun 2023 12:00 AM GMTரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்குலாலு கட்சி எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு கட்சி எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
16 May 2023 7:41 PM GMTசி.பி.ஐ. தவறாக பயன்படுத்தப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் 14 எதிர்க்கட்சிகள் வழக்கு 5-ந் தேதி விசாரணை
சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன.
24 March 2023 7:13 PM GMTசர்வதேச போலீசால் தேடப்படுபவர்கள் பட்டியலில் மெகுல் சோக்சி பெயரை மீண்டும் சேர்க்க சி.பி.ஐ. வலியுறுத்தல்
மெகுல் சோக்சியின் பெயரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இருந்து 'இன்டர்போல்' (சர்வதேச போலீஸ்) நீக்கி உள்ளது.
22 March 2023 6:45 AM GMTதப்பி ஓடிய நபர்களை விட்டு விடுகின்றனர்; எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது: காங்கிரஸ் காட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தப்பி ஓடிய நபர்களை விட்டு விடும் அதேவேளையில், எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ., அமலாக்க துறை நடவடிக்கை பாய்கிறது என கூறியுள்ளார்.
21 March 2023 11:16 AM GMTசி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது?
பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.8 கோடி சிக்கிய விவகாரத்தில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
12 March 2023 8:45 PM GMTசி.பி.ஐ. அமைப்பை என்னிடம் கொடுங்கள்; 2 மணிநேரத்தில் மோடி, அதானியை கைது செய்கிறேன்: ஆம் ஆத்மி எம்.பி.
சி.பி.ஐ., அமலாக்க துறை என்னிடம் இருந்தால் 2 மணிநேரத்தில் மோடி, அமித்ஷா, அதானியை கைது செய்வேன் என போலீசாரால் விடுவிக்கப்பட்ட எம்.பி. சஞ்சய் சிங் இன்று கூறியுள்ளார்.
27 Feb 2023 10:02 AM GMTமதுபான ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சம்மன்: பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் - மணிஷ் சிசோடியா
மதுபான ஊழல் வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 12:37 PM GMTடி.கே.சிவக்குமார் கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருககு சொந்தமான கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. சொத்து ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.
19 Dec 2022 10:05 PM GMTசி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை: என்னை மீண்டும் சிறைக்கு அனுப்ப முயற்சி - டி.கே.சிவக்குமார் பேட்டி
என்னை மீண்டும் சிறைக்கு அனுப்ப முயற்சி செய்வதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
19 Dec 2022 9:34 PM GMT