மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.
19 Nov 2024 6:58 PM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதியது.
16 Sept 2024 5:23 PM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் முழு விவரம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
15 Sept 2024 3:54 PM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி லீக் சுற்றை நிறைவு செய்த இந்தியா
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது.
14 Sept 2024 3:26 PM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? மலேசியாவுடன் நாளை மோதல்
இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
10 Sept 2024 7:52 PM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுக்ஜீத் சிங் 2 கோல் அடித்து அசத்தினார்.
9 Sept 2024 4:38 PM ISTநாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
1 Sept 2024 10:29 AM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2024 9:14 AM ISTஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு..!!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
14 Aug 2023 11:21 AM ISTஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
13 Aug 2023 12:06 PM ISTஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13 Aug 2023 7:00 AM ISTஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரின் பொம்மன் இலச்சினை இதற்காகத்தான்..! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவீட்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை விரட்டியது.
10 Aug 2023 9:37 AM IST