பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் நடிக்கும் பகத் பாசில்
நீலம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'வேட்டுவம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
12 Dec 2024 10:28 AM IST'இவர்தான் பகத் பாசிலா...?' - புஷ்பா 2 குறித்த பிரபல நடிகையின் பதிவு வைரல்
புஷ்பா 2 படம் இதுவரை ரூ.829 கோடி வசூலித்துள்ளது.
10 Dec 2024 11:34 AM ISTஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'மாரீசன்' திரைப்படம்
வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 Dec 2024 9:12 PM IST'அதைச் சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே உண்டு' - பகத் பாசிலை பாராட்டிய ஊர்வசி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஊர்வசி நடித்து இருக்கிறார்.
5 Dec 2024 11:06 AM IST'அனிமல்' பட நடிகைக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் பகத்பாசில்?
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் பகத்பாசில் வில்லனாக நடித்துள்ளார்.
5 Dec 2024 10:22 AM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் பகத் பாசிலின் ஆக்சன் படம்
பகத் பாசில் நடித்துள்ள 'பொகெயின்வில்லா' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
30 Nov 2024 8:37 PM ISTபுஷ்பா 2 புரமோஷன்களில் பகத் பாசில் கலந்துகொள்ளாதது குறித்து பேசிய அல்லு அர்ஜுன்
சமீபத்தில் கேரளாவின் கொச்சியில், புஷ்பா 2 படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
29 Nov 2024 9:27 AM IST"வீடு போல் உணர்ந்தேன்".... புஷ்பா 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷ்மிகா மந்தனா
டியர் டைரி 25 நவம்பர் 2024 மிகவும் கடினமான நாளாக இருந்தது, ஆனால் அது ஒரு நாள் மதிப்புக்குரியதாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 5:02 PM IST'நான் எவ்வளவு சாதித்தாலும் அதை தமிழ் மண்ணுக்கே சமர்ப்பிப்பேன்' - அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Nov 2024 6:55 AM ISTபுஷ்பா 2 டிரெய்லர் : 12 கோடி பார்வைகளை கடந்து சாதனை
புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
19 Nov 2024 5:49 PM IST'புஷ்பா 1 அறிமுகம்தான்...உண்மையான பகத் பாசில் யார் என்பது புஷ்பா 2-ல் தெரியும்' - நஸ்ரியா
புஷ்பா 2 படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.
18 Nov 2024 7:35 AM ISTபுதிய போஸ்டர்களை வெளியிட்ட 'மாரீசன்' படக்குழு
நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் 'மாரீசன்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
1 Nov 2024 6:18 AM IST