இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை முன்னணி வீரர் விலகல்
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
4 Aug 2024 2:45 PM ISTஇலங்கை அபார பந்துவீச்சு... சமனில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
2 Aug 2024 10:12 PM ISTஇலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகல்
வனிந்து ஹசரங்கா, டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
11 July 2024 8:12 PM ISTலங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கா அதிரடி ஆட்டம்...கண்டி பால்கன்ஸ் 175 ரன்கள் குவிப்பு
கண்டி தரப்பில் அதிரடியாக ஆடிய ஹசரங்கா 32 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்.
7 July 2024 5:04 PM ISTஆடுகளங்கள் மீது எந்த ஒரு குறையும் சொல்ல விரும்பவில்லை - இலங்கை கேப்டன் ஹசரங்கா பேட்டி
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
19 Jun 2024 10:48 AM ISTஐதராபாத் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் சேர்ப்பு
அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
10 April 2024 3:43 AM ISTவங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்கா அணியில் இடம்பெற்றுள்ளார்.
18 March 2024 9:30 PM IST3-வது ஒருநாள் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை..!
இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
12 Jan 2024 6:46 AM ISTஐபிஎல் 2024; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து ஹசரங்கா, ஹேசல்வுட், கேதர் ஜாதவ் உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிப்பு!
ஐபிஎல்-ன் 17-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
26 Nov 2023 7:30 PM ISTஉலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு காயத்தால் ஹசரங்கா நீக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2023 12:50 AM ISTசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அறிவிப்பு
26 வயதான ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
15 Aug 2023 11:08 AM ISTலங்கா பிரிமீயர் லீக்: ஹசரங்கா அபாரம்...காலே அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பி-லவ் கேண்டி...!
கேண்டி அணி தரப்பில் ஹசரங்கா 27 பந்தில் 64 ரன் மற்றும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
8 Aug 2023 8:57 PM IST