
இந்தியா கூட்டணி சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல- பிரகாஷ் காரத்
இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது எனவும், சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
16 March 2025 6:04 AM
இந்தியா கூட்டணி முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
யுஜிசி விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா கூட்டணி முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
20 Jan 2025 11:52 AM
"இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்" - செல்வப்பெருந்தகை அழைப்பு
இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 6:50 AM
இந்தியா' கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: அமித்ஷா
சரத்பவாரின் நீண்டகால துரோக அரசியல் மராட்டியத்தில் பா.ஜனதா வெற்றியால் முடிவுக்கு வந்து உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
12 Jan 2025 3:49 PM
எம்.பி.க்களின் போராட்டத்தால் களேபரமான நாடாளுமன்ற வளாகம்.. நடந்தது என்ன?
பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது.
19 Dec 2024 9:23 AM
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாட்டை விற்க விடமாட்டோம் என்ற பதாகைகளை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
12 Dec 2024 8:08 AM
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு?
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 12:01 PM
இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மம்தா பானர்ஜியை கூட்டணிகட்சி தலைவராக அங்கீகரிக்குமாறு அவரது கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
7 Dec 2024 2:14 AM
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
4 Dec 2024 7:13 AM
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
3 Dec 2024 6:16 AM
'மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி மக்களிடம் பொய்களை பரப்பியது' - யோகி ஆதித்யநாத்
மக்களவை தேர்தலின்போது 'இந்தியா' கூட்டணி பொய்களை பரப்பி மக்களை திசை திருப்பியது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
10 Nov 2024 3:50 AM
உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை
இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 12:43 PM