
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டில் 6 தாலுகா, காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
6 Dec 2023 12:54 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 5,052 பேர் எழுதினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
8 Oct 2023 8:22 AM
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயாராக உள்ளதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1 Oct 2023 4:20 AM
திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மாவை குப்பையில் வீசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மா மற்றும் சிக்கன் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர்.
21 Sept 2023 7:13 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
19 Sept 2023 3:08 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகின்ற 9-ந் தேதி நடைபெற உள்ளது.
7 Sept 2023 1:06 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் யோகா சாதனை நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 50 முறை சூர்யநமஸ்காரம் செய்து புதிய உலக சாதனை படைத்தனர்.
22 Jun 2023 11:59 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Jun 2023 11:35 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
20 Jun 2023 10:09 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொரட்டூரில் 84 மி.மீ. மழை பெய்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கொரட்டூரில் 84 மி.மீ. மழை பெய்தது.
20 Jun 2023 10:01 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 மாத சம்பளம் தர கோரி தாசில்தார், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 மாத சம்பளம் தர கோரி தாசில்தார், அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Jun 2023 12:19 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு வங்கி மேளா
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு வங்கி மேளா நாளை நடக்கிறது.
15 Jun 2023 11:51 AM