சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
20 Dec 2024 5:59 AM ISTசென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை எழும்பூர் - ராமேசுவரம் விரைவு ரெயிலின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 3:09 PM ISTராமேசுவரம் தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
வெள்ளநீர் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
22 Nov 2024 8:26 AM ISTபாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்று அதிவேக ரெயில் சோதனை
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்று அதிவேக ரெயில் சோதனை நடக்க இருக்கிறது.
14 Nov 2024 3:17 AM ISTபாம்பன் புதிய பாலத்தில் இன்றும், நாளையும் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்றும், நாளையும் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்கிறார்.
13 Nov 2024 7:24 AM ISTராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
28 Aug 2024 5:56 AM ISTராமேசுவரம் கோவிலில் நாளை நடை அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.
13 Aug 2024 2:48 PM ISTஇலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்தார்.
2 Aug 2024 11:12 AM ISTராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள்.
29 July 2024 5:37 AM IST"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM ISTமாணவனுக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
9 July 2024 4:37 AM ISTதிருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 July 2024 8:50 AM IST