வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 77 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
20 Jun 2024 2:11 PM ISTபொங்கலுக்கான வேட்டி, சேலைகள் டிசம்பரில் வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பு - அமைச்சர் காந்தி தகவல்
வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
18 Nov 2023 6:48 AM ISTமகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிப்பு- வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
22 Oct 2023 2:20 AM ISTவருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வந்தவாசியில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
23 Jun 2023 3:08 PM ISTதிருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைப்பு
திருத்தணி அருகே மீட்கப்பட்ட நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
11 May 2023 3:27 PM ISTநில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்
நில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மராட்டிய மாநில நில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
19 Jan 2023 6:37 AM ISTநீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.
14 Jun 2022 8:11 AM IST