
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்
பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
2 Sept 2022 12:49 AM
ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் கோலி சதம் அடிப்பார்- இலங்கை வீரர் நம்பிக்கை
சர்வதேச போட்டியில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது.
31 Aug 2022 11:22 AM
விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பி ரன்கள் அடிக்க வேண்டும் - ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான்
நான் கோலியின் தீவிர ரசிகன் , அவர் பார்முக்கு திரும்பி மீண்டும் ரன்கள் அடிக்க வேண்டும் என ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான் கூறியுள்ளார்.
31 Aug 2022 5:59 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியாவுடன், கத்துக்குட்டி அணியான ஹாங்காங் மோதுகிறது.
30 Aug 2022 9:39 PM
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது ஹாங்காங்
ஹாங்காங் அணி தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
25 Aug 2022 5:51 AM
உலகின் வயதான ஆண் பாண்டா கரடி ஹாங்காங் பூங்காவில் உயிரிழப்பு! படம் வரைந்து அஞ்சலி செலுத்திய குழந்தைகள்
ஹாங்காங்கில் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழந்தது.
22 July 2022 6:19 AM
புயலால் நடுக்கடலில் இரண்டாக உடைந்த கப்பல்; 27 பேர் மாயம்
புயலால் நடுக்கடலில் கப்பல் இரண்டாக உடைந்தது.
2 July 2022 8:55 PM
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது-ஜி ஜின்பிங்
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என சீனா அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.
1 July 2022 10:56 AM
ஹாங்காங்: கடலுக்குள் மூழ்கிய மிதவை உணவகம்
கடந்த 44 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக விளங்கிய ஜம்போ மிதவை உணவகம் கடலுக்குள் மூழ்கியது.
22 Jun 2022 12:29 AM
'ஹாங்காங், இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை' - புதிய பாட புத்தகங்களால் சர்ச்சை
புதிய பாட புத்தகங்களில், ஹாங்காங் ஒருபோதும் இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.
17 Jun 2022 5:05 AM
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்..!
18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டியில் இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன.
13 Jun 2022 11:02 PM