
பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசென் 87 ரன்கள் எடுத்தார்.
12 Feb 2025 1:39 PM
தீக்சனா அபார பந்துவீச்சு... ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை
இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
12 Feb 2025 12:48 PM
சுப்மன் கில் சதம்...இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்கள் எடுத்தார்.
12 Feb 2025 11:47 AM
ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; சரிவை சந்தித்த விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
12 Feb 2025 11:06 AM
கடைசி ஒருநாள் போட்டி; சதம் விளாசினார் சுப்மன் கில்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
12 Feb 2025 10:16 AM
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? - 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துடன் நாளை மோதல்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.
11 Feb 2025 3:18 PM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்படும் ஸ்டீவ் ஸ்மித்
இலங்கை-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
11 Feb 2025 2:29 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 2:48 PM
ஒருநாள் கிரிக்கெட்; அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள்... சாதனை படைத்த பிரீட்ஸ்கே
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
10 Feb 2025 10:57 AM
ஒருநாள் கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
10 Feb 2025 3:26 AM
முத்தரப்பு ஒருநாள் தொடர்: நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
9 Feb 2025 4:03 PM
ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
9 Feb 2025 1:18 PM