கவர்ச்சி காட்டுவதில் என்ன தவறு? - மனம் திறக்கிறார், சாக்ஷி அகர்வால்

"கவர்ச்சி காட்டுவதில் என்ன தவறு?'' - மனம் திறக்கிறார், சாக்ஷி அகர்வால்

ஒரு படப்பிடிப்புக்காக சென்ற சாக்ஷி அகர்வாலை மடக்கி பிடித்து பேட்டி கண்டோம். கோபமே படாமல் சிரித்த முகத்துடன் நம்மிடம் பேசினார்.
27 July 2023 1:34 PM IST