
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் பாதிப்படைந்தது.
25 Sept 2023 6:47 PM
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை
மின்கட்டண உயர்வை கண்டித்து தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
25 Sept 2023 5:59 AM
மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யக்கோரி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Sept 2023 4:33 PM
ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் - வெளிமாநில வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
ஆன்லைன் செயலி மூலம் சரக்கு வேன்களை இயக்குபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இயக்கப்பட்ட வாகனங்களை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2023 8:32 AM
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலை நிறுத்த போராட்டம்ஊரக வளர்ச்சித்துறையில்...
13 Sept 2023 7:45 PM
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13 Sept 2023 7:09 PM
ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2023 6:41 PM
கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2023 6:45 PM
சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்
நீலகிரியில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Aug 2023 10:00 PM
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தம்
கூடலூரில் சம்பள உயர்வு கோரி 3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர்.
4 Aug 2023 7:30 PM
இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!
இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்
17 July 2023 8:40 AM
ராமேசுவரத்தில் 31-ந் தேதி பொது வேலைநிறுத்தம்
ராமேசுவரத்தில் 31-ந் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13 July 2023 6:45 PM