எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
18 Dec 2024 12:15 PM ISTகடும் எதிர்ப்புகளுக்கிடையே நாளை தாக்கல் செய்யப்படுகிறது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
15 Dec 2024 8:05 AM ISTஐகோர்ட்டு நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்-எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நீதிபதியை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
12 Dec 2024 11:04 AM ISTதொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 Dec 2024 4:33 PM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
27 Nov 2024 12:16 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 11:40 AM ISTஎதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.
25 Nov 2024 11:10 AM ISTஅதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் - பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
25 Nov 2024 11:00 AM ISTபரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
குளிர்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
25 Nov 2024 7:07 AM ISTபட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன; மத்திய மந்திரி குற்றச்சாட்டு
பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது, மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி குற்றம் சாட்டினார்.
26 July 2024 6:41 AM ISTநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; எதிர்க்கட்சிகள் அமளி
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பற்றி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவையில் விளக்கம் அளித்து வருகிறார்.
22 July 2024 11:27 AM ISTஇன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
22 July 2024 4:44 AM IST