
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது - அண்ணாமலை கடும் கண்டனம்
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6 March 2025 12:50 PM IST
கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த தமிழிசை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.
6 March 2025 11:56 AM IST
கையெழுத்து இயக்கம் நடத்த தவெக திட்டம்
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Feb 2025 7:58 AM IST
நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்.என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
9 Dec 2023 7:46 PM IST
'நீட்' தி.மு.க.வின் பிரச்சினை கிடையாது.. மாணவர்களுக்கான பிரச்சினை: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.
6 Nov 2023 8:57 PM IST
தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம்
தி.மு.க. சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
22 Oct 2023 12:25 AM IST
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை டி.எம்.செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
22 Oct 2023 12:21 AM IST
நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா
தி.மு.க. இளைஞர், மருத்துவ, மாணவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது.
22 Oct 2023 12:15 AM IST
திமுகவின் நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்க நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை - டிடிவி தினகரன்
திமுகவின் நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்க நாடகத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
21 Oct 2023 10:51 PM IST
நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம்
திருவாரூரில் நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM IST
சங்கரன்கோவிலில் தி.மு.க. கையெழுத்து இயக்கம்
சங்கரன்கோவிலில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.
22 Oct 2023 12:15 AM IST
நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூரில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
22 Oct 2023 12:15 AM IST