
சூடானில் உள்நாட்டு கலவரம்: ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி
இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது.
27 July 2023 3:04 AM
சூடான்: விமானம் விபத்தில் சிக்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு
சூடானில் தொழில் நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
24 July 2023 1:16 AM
சூடானில் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 87 பேர் உடல்கள்
87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
14 July 2023 12:14 AM
சூடானில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு
சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
9 July 2023 1:07 AM
சூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது
சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துைண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.
19 May 2023 5:12 PM
சூடானில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு
சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.
9 May 2023 6:45 PM
சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என சோதனை செய்ய உத்தரவு
சூடானில் இருந்து வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சோதனை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
9 May 2023 2:20 PM
சூடானில் சிக்கி தவித்த 247 தமிழர்கள் மீட்பு - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
6 May 2023 6:52 AM
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு; அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு வருவது அரசின் பொறுப்பு என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி கூறியுள்ளார்.
6 May 2023 3:36 AM
சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல்
சூடான் நாட்டில் நடந்து வரும் ராணுவ மோதலில், 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்து உள்ளது.
3 May 2023 2:19 AM
சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
2 May 2023 9:45 PM
சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்பு
சூடானில் இருந்து 135 இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 April 2023 1:58 PM