17 வயது சிறுமியை ஆட்டோவில் அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்: தென்காசியில் பரபரப்பு

17 வயது சிறுமியை ஆட்டோவில் அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்: தென்காசியில் பரபரப்பு

சிறிது தூரம் சென்றதும், சிறுமியின் வாயை பொத்தி அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
16 March 2023 11:53 AM GMT
நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதி தென்காசி கல்லூரி மாணவர் பலி

நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதி தென்காசி கல்லூரி மாணவர் பலி

நண்பரை பார்க்க சென்னை வந்த தென்காசியை சேர்ந்த கல்லூரி மாணவர், நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியானார்.
14 March 2023 8:40 AM GMT
நெல்லை-தென்காசி இடையே 121 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

நெல்லை-தென்காசி இடையே 121 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

நெல்லை-தென்காசி இடையே இன்று 121 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
9 March 2023 4:15 PM GMT
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்:  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
5 March 2023 10:12 AM GMT
தென்காசி- அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ... தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்

தென்காசி- அடவிநயினார் அணை பகுதியில் காட்டுத்தீ... தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்

வேகமாக பற்றி எரிந்துவரும் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
5 March 2023 2:00 AM GMT
தென்காசி அருகே கிணறு தோண்டும் போது வெடி வெடித்து விபத்து;      மூன்று பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே கிணறு தோண்டும் போது வெடி வெடித்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே கிணறு தோண்டும் போது வெடி வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2023 4:55 AM GMT
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் பரவும் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 Feb 2023 11:01 AM GMT
மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் ஊர்க்காரர்கள் முன் காலில் விழ வைத்த கொடூரம்..!

மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் ஊர்க்காரர்கள் முன் காலில் விழ வைத்த கொடூரம்..!

தென்காசி அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவரை, ஊர்க்காரர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 Jan 2023 2:50 AM GMT
தென்காசியில் முஸ்லிம் லீக் பேச்சாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசியில் முஸ்லிம் லீக் பேச்சாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு; ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது அலி (வயது 45). இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளராக உள்ளார்.
1 Jan 2023 12:58 AM GMT
சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்... அருவியில் ஆனந்த குளியல்...!

சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்... அருவியில் ஆனந்த குளியல்...!

குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
9 Dec 2022 11:10 AM GMT
தென்காசி கோவில் திருப்பணிகள்- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு முதல்-அமைச்சர் புகழாரம்

தென்காசி கோவில் திருப்பணிகள்- டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு முதல்-அமைச்சர் புகழாரம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் தினத்தந்தி அதிபர் பெருமதிப்பிற்குரிய பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
8 Dec 2022 8:33 AM GMT
தென்காசியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு..!

தென்காசியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு..!

தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
8 Dec 2022 8:30 AM GMT