
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பூஜைகள் முழு விவரம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 7.4.2025 அன்று நடைபெறுகிறது.
28 March 2025 7:41 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
26 March 2025 6:58 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏப்.7-ல் மகா கும்பாபிஷேகம்
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
24 March 2025 11:12 AM
பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீர் சாவு - சக திருநங்கைகள் 2 பேர் கைது
ஆலங்குளம் அருகே பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீரென்று உயிரிழந்தார்.
7 March 2025 3:53 AM
தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
புளியங்குடியில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4 March 2025 6:57 AM
கனிமவள கொள்ளை: தென்காசியில் 6-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமவள கொள்ளையை கண்டித்து வருகிற 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
3 March 2025 2:53 PM
தென்காசி: ஆட்டோ-பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 5 பேர் காயம்
தென்காசியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோவும், பஸ்சும் இன்று நேருக்கு நேராக மோதியதில் 5 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
26 Feb 2025 12:15 PM
மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் வருகிற 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
24 Feb 2025 6:55 AM
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்- வைகோ
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 10:34 AM
தென்காசி : செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
போக்குவரத்து துறை அதிகாரியை கண்டித்து இளைஞர் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
10 Feb 2025 11:32 AM
அரசு பஸ் கண்டக்டரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்... தென்காசியில் பரபரப்பு
அரசு பஸ் கண்டக்டரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
4 Feb 2025 4:16 AM
பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது
பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
30 Jan 2025 8:28 AM