
மாணவர்கள் ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கலாம்
தபால் நிலையங்களில் பயோமெட்ரிக் சாதனம் மூலம் மாணவர்கள் ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கலாம் கலெக்டர் தகவல்
3 May 2023 6:45 PM
13-வது தவணை தொகை பெற வங்கி கணக்கு தொடங்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பி.எம். கிசான் தி்ட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 13-வது தவணை தொகை பெற வங்கி கணக்கு தொடங்கலாம் என மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்தார்.
22 Feb 2023 6:45 PM
வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாக முதியவரிடம் ரூ.45 லட்சம் மோசடி - முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு
வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாக முதியவரிடம் ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் பெண் உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
3 Feb 2023 8:57 AM
ஜன்தன் திட்டத்தில் 48 கோடி வங்கி கணக்குகள் தொடக்கம் - நிர்மலா சீதாராமன் தகவல்
ஜன்தன் திட்டத்தில் நாடு முழுவதும் 47.8 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
2 Feb 2023 2:25 AM
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை - முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
ரேஷன்கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
4 Dec 2022 12:17 PM
வங்கி கணக்கில் சம்பளத்துடன் விழுந்த ரூ.10 கோடி; திடீர் கோடீசுவரரான காவல் அதிகாரி
பாகிஸ்தானில் வங்கி கணக்கில் சம்பளத்துடன் ரூ.10 கோடி விழுந்து திடீர் கோடீசுவரரான காவல் அதிகாரியின் மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
7 Nov 2022 6:55 AM
ஆழ்குழாய் கிணறு அமைக்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கான மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கான மானியம் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளர்.
14 Sept 2022 10:08 PM
குமரியில் 130 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்
குமரியில் 130 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
17 Aug 2022 6:30 AM
வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் 'அபேஸ்'
சென்னை அண்ணா நகரில் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி நூதன முறையில் பணத்தை ‘அபேஸ்’ செய்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
7 Aug 2022 2:57 AM
திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
கிசான் திட்டத்தில் வழங்கப்படும் பணம் வங்கி கணக்கில் வரவில்லை என விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
17 July 2022 8:06 AM
மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.9 லட்சம் 'அபேஸ்' - போலீஸ் நடவடிக்கையால் மீட்பு
மின்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வங்கி கணக்கில் இருந்து நூதனமுறையில் திருடப்பட்ட ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்தை போலீஸ் நடவடிக்கையால் மீட்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் சேர்த்தனர்.
14 July 2022 5:13 AM
வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு; சைபர் தாக்குதலில் இருந்து 2 முறை தப்பிய நபர்
உத்தர பிரதேசத்தில் வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவாக வைத்திருந்த நபர் இரு முறை சைபர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.
13 Jun 2022 4:23 AM