கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
19 Jun 2024 2:25 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி - சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'மைக்' சின்னத்தில் போட்டி - சீமான்

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2024 3:36 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை சீமான் அறிவித்துள்ளார்.
14 Jun 2024 5:51 AM GMT
சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - வைரமுத்து

சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது - வைரமுத்து

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
10 Jun 2024 6:50 AM GMT
Vijay alliance with Seeman? - Illustrated by Bussy Anand

சீமானுடன் விஜய் கூட்டணியா? - புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
9 Jun 2024 2:35 PM GMT
மாநிலக் கட்சி அந்தஸ்து: வி.சி.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

மாநிலக் கட்சி அந்தஸ்து: வி.சி.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
9 Jun 2024 1:28 PM GMT
நாம் தமிழர் கட்சி 8 ஆண்டுகளில் மாநிலக்கட்சியாக பரிணமித்திருப்பது ஒரு புத்தெழுச்சிப் பாய்ச்சல் - சீமான்

நாம் தமிழர் கட்சி 8 ஆண்டுகளில் மாநிலக்கட்சியாக பரிணமித்திருப்பது ஒரு புத்தெழுச்சிப் பாய்ச்சல் - சீமான்

வெற்றி அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
8 Jun 2024 2:07 PM GMT
நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - சீமான்

நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - சீமான்

நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
7 Jun 2024 3:33 PM GMT
சீமான், திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து

சீமான், திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து

சீமான் மற்றும் திருமாவளவனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Jun 2024 7:30 AM GMT
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர் கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
5 Jun 2024 5:54 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடம்

நாடாளுமன்ற தேர்தல்: சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடம்

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
4 Jun 2024 7:24 AM GMT
வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் - சீமான் விருப்பம்

வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் - சீமான் விருப்பம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
27 May 2024 4:01 PM GMT