ரூ.3 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
சாயல்குடி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலாளர் கைது
28 Aug 2023 6:53 PM GMTபோலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது
போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Aug 2023 12:28 PM GMTபட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 Aug 2023 8:36 AM GMTவிவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது
பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Aug 2023 6:45 PM GMTரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தணிக்கையாளர் கைது
துலேவில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தணிக்கையாளரை போலீசார் கைது செய்தனர்
19 Aug 2023 7:45 PM GMTரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது
மின் உரிமம் புதுப்பிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2023 7:38 AM GMTஉத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
உத்திரமேரூர் அருகே பட்டா மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் தலையாரி கைது செய்யப்பட்டனர்.
17 Aug 2023 10:30 AM GMTரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
பெண் குழந்தைகள் திட்டத்தில் உதவித்தொகை வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
11 Aug 2023 2:32 AM GMTபெண்ணிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
இறப்பு சான்றிதழ் வழங்க பெண்ணிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 7:04 PM GMTவீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
வீட்டு மனைக்கு அங்கீகாரம் வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
28 July 2023 8:27 AM GMTரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 July 2023 4:21 AM GMTரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
மின்இணைப்பு பெற ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
26 July 2023 4:46 AM GMT