இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவு

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவு

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சில்லறை பணவீக்கம் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
12 March 2025 4:03 PM
கீரமங்கலம் கமிஷன் கடைகளில் பூக்கள் விலை சரிவு

கீரமங்கலம் கமிஷன் கடைகளில் பூக்கள் விலை சரிவு

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்ததால் கீரமங்கலம் கமிஷன் கடைகளில் பூக்களின் விலை சரிந்தது. டன் கணக்கில் பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தது.
11 Oct 2023 6:15 PM
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் கிடு கிடு சரிவு

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 'கிடு கிடு' சரிவு

குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ‘கிடு கிடு’ வென சரியத் தொடங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
27 Aug 2023 8:46 PM
பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு

பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு

பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவடைந்துள்ளது.
23 Oct 2022 7:45 PM
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக சரிவு

இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
21 Sept 2022 8:36 AM
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் குறைந்து 77 ரூபாய் 82 காசுகளாக உள்ளது.
10 Jun 2022 4:33 AM
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 55,370.82 புள்ளிகளாக சரிவு

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 55,370.82 புள்ளிகளாக சரிவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 55,370.82 புள்ளிகளாக இன்று சரிவடைந்து உள்ளது.
2 Jun 2022 6:02 AM
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் சரிவு

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் சரிவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.
31 May 2022 5:02 AM