
பங்கு சந்தை வீழ்ச்சி; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு
டிரம்பின் சமீபத்திய வரிவிதிப்பு அறிவிப்பானது, உலக அளவில் எதிரொலித்து வர்த்தக சரிவு ஏற்பட்டு உள்ளது.
3 April 2025 5:55 AM
சரிவுடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள்; ரூபாயின் மதிப்பும் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் சரிந்து ரூ.86.96 ஆக உள்ளது.
18 Feb 2025 5:12 AM
பட்ஜெட், மாத இறுதி... ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்கு சந்தைகள்
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளாக இருந்தது.
29 Jan 2025 12:45 PM
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 407 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 407 புள்ளிகள் (0.5 சதவீதம்) உயர்ந்து 81,930.18 புள்ளிகளாக இருந்தது.
12 Sept 2024 5:13 AM
இன்றும் நஷ்டத்தை சந்தித்த பங்கு சந்தை
டாடா மோட்டார்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சாதகமான நிலையில் இருந்தன.
25 July 2024 11:52 AM
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் 79 ஆயிரம் புள்ளிகளாக உயர்வடைந்து உள்ளது.
27 Jun 2024 5:53 AM
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரை சரிவடைந்து உள்ளது.
20 Sept 2023 8:00 AM
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 66 ஆயிரம் புள்ளிகளாக உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 66 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவில் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது.
13 July 2023 6:24 AM
பங்கு சந்தை நிலவரம்; சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்ந்து 60,007 புள்ளிகளாக காணப்பட்டது.
1 Feb 2023 4:55 AM
மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 555.15 புள்ளிகள் சரிவு; முன்னணியில் அதானி குழுமம்
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 555.15 புள்ளிகள் சரிவடைந்து காணப்பட்டது.
30 Jan 2023 5:10 AM
பங்கு சந்தைகள் வீழ்ச்சி; சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் சரிவடைந்து 61,119.75 புள்ளிகளாக இருந்தது.
4 Jan 2023 5:40 AM
மும்பை, தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக ஏற்றத்துடன் தொடங்கின
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக இன்று ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளன.
27 Dec 2022 5:51 AM