
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு!
தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் தொடர்பான படிப்புகளுக்கே மாணவர்கள் அதிக விருப்பம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 Nov 2023 9:27 AM
இந்திய மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கனடா அரசு
கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
11 Jun 2023 1:29 PM
ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு
இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கி உள்ளன.
13 May 2023 4:59 PM
இந்திய மாணவர்கள் தயாரித்த சிறிய ராக்கெட் வருகிற 19-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும்
150 செயற்கை கோள்களுடன் இந்திய மாணவர்கள் தயாரித்த சிறிய ராக்கெட் வருகிற 19-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
8 Feb 2023 8:01 PM
2022-ம் ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை: அமெரிக்கா
2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
5 Jan 2023 3:04 AM
அமெரிக்கா: ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்றதில் விபரீதம்; உயிரிழந்த இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் ஏரியின் ஆழத்தில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்றதில் சிக்கி, 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
29 Nov 2022 7:11 AM
அமெரிக்காவில் கற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரிப்பு
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2021-2022-ம் ஆண்டில் 19 சதவீதம் அதிகரித்து உள்ளது.
15 Nov 2022 1:02 AM
உயர் கல்விக்கு அமெரிக்காவை தேர்ந்தெடுத்த 2 லட்சம் இந்திய மாணவர்கள்
, 2021-2022 கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
14 Nov 2022 5:58 PM
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக வெளியேறலாம் - 5 வழித்தடங்களை பயன்படுத்த இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது.
23 Oct 2022 10:10 AM
வெளிநாட்டு பட்டப்படிப்புக்கே நல்ல வேலை கிடைக்கும்... 80% இந்திய மாணவர்கள் நம்பிக்கை; ஆய்வில் தகவல்
இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்கு செலவிடும் தொகை 2025-ம் ஆண்டுக்குள் ரூ.8.18 லட்சம் கோடியாக இருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
28 Sept 2022 9:58 AM
கனடாவில் வாழும் இந்திய குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன.
23 Sept 2022 10:02 AM
இந்திய மாணவர்கள் விரைவில் சீனா சென்று மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கைகள் தீவிரம் - சீன தூதர்
இந்திய மாணவர்கள் விரைவில் சீனாவில் படிப்பைத் தொடங்குவார்கள் என சீன தூதர் தெரிவித்தார்.
13 Aug 2022 3:01 PM