2-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

2-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
31 Aug 2022 3:52 AM GMT
2-வது ஒரு நாள் போட்டி:  ஜிம்பாப்வே அணி 96 ரன்களில் ஆல்-அவுட் - ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அபாரம்

2-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி 96 ரன்களில் ஆல்-அவுட் - ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அபாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 96 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
31 Aug 2022 2:51 AM GMT
ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மறைந்த வீரர் சைமன்ஸ்ட்சுக்கு அஞ்சலி

ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மறைந்த வீரர் சைமன்ஸ்ட்சுக்கு அஞ்சலி

சைமண்ட்ஸ் பயன்படுத்திய பொருட்களை அவரது குடும்பத்தினர் ஆடுகளத்தில் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
28 Aug 2022 9:13 PM GMT
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி  - தொடரை முழுமையாக கைப்பற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி - தொடரை முழுமையாக கைப்பற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது.
22 Aug 2022 3:35 PM GMT
3-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி - சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்...!

3-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 290 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி - சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்...!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்தது.
22 Aug 2022 11:01 AM GMT
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.
22 Aug 2022 6:59 AM GMT
இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர் - ஜிம்பாப்வே கேப்டன் சகப்வா

"இந்திய பவுலர்கள் அபாரமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்" - ஜிம்பாப்வே கேப்டன் சகப்வா

தவானும், சுப்மான் கில்லும் அருமையாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை வசப்படுத்தி விட்டதாக ஜிம்பாப்வே கேப்டன் சகப்வா தெரிவித்துள்ளார்.
18 Aug 2022 9:34 PM GMT
ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 13-வது வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 13-வது வெற்றி

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசிப்பது இது 8-வது நிகழ்வாகும்.
18 Aug 2022 9:07 PM GMT
ஜிம்பாப்வேக்கு எதிராக அபார வெற்றி- பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் ராகுல் பாராட்டு

ஜிம்பாப்வேக்கு எதிராக அபார வெற்றி- பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் ராகுல் பாராட்டு

இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
18 Aug 2022 6:30 PM GMT
முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
18 Aug 2022 1:19 PM GMT
முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவிற்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவிற்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
18 Aug 2022 10:42 AM GMT
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
17 Aug 2022 11:17 PM GMT