சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 2:22 AM GMT12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: திருக்கழுக்குன்றம் கோவில் குளத்தில் தோன்றிய சங்கு
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புனித சங்கு தோன்றியது. இந்த சங்கு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு உள்ளது.
7 March 2024 11:43 PM GMTசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
7 March 2024 4:21 AM GMTசுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 March 2024 12:57 PM GMTஅய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழா... ஏராளமான பக்தர்கள் வழிபாடு
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினத்தையொட்டி இன்று திருச்செந்தூர் பதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
3 March 2024 3:36 AM GMTஅய்யா வைகுண்டர் அவதார திருநாள்: பக்தர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பக்தர்கள் அனைவரும் அய்யா குண்டரின் திருஆசியை பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 March 2024 4:44 PM GMTபழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள்
எடப்பாடி பக்தர்களில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
31 Jan 2024 9:13 AM GMTகோவில் ஊழியர்கள் தாக்கியதாக கூறி போராட்டம்- பழனியில் பரபரப்பு
பக்தர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 Jan 2024 9:26 PM GMTகடும் குளிரை பொருட்படுத்தாமல் அயோத்தியில் குவிந்து வரும் பக்தர்கள்
அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவி வரும் சூழலில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
28 Jan 2024 8:59 AM GMTதொடர் விடுமுறையால் திருப்பதியில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் - 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காத்திருப்பு நேரம் மேலும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2024 7:49 AM GMTஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்: அயோத்தி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பக்தர்கள் கூட்டத்தை கையாளுவது தொடர்பாக அதிகாரிகளுடன் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார்.
24 Jan 2024 10:46 PM GMTநாளை தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
24 Jan 2024 2:19 AM GMT