விமானத்தில் திடீர் தீ; ஜன்னல் வழியே பார்த்து அச்சத்தில் உறைந்த பயணிகள்:  அதிர்ச்சி வீடியோ

விமானத்தில் திடீர் தீ; ஜன்னல் வழியே பார்த்து அச்சத்தில் உறைந்த பயணிகள்: அதிர்ச்சி வீடியோ

டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென பற்றிய தீயை ஜன்னல் வழியே பார்த்து பயணிகள் அச்சத்தில் உறைந்த அதிர்ச்சி வீடியோ வெளிவந்து உள்ளது.
29 Oct 2022 1:36 PM GMT
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட 5 தேவாங்கு வகை விலங்கு குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
26 Oct 2022 7:17 AM GMT
தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு பறக்கும் பலகாரங்கள்...!

தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு பறக்கும் பலகாரங்கள்...!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 2 விமானங்களில் இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
14 Oct 2022 4:42 AM GMT
சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் திடீர் போராட்டம்

சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் திடீர் போராட்டம்

சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று விமானம் கேட்டு பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2022 9:00 AM GMT
தரையில் இருந்து சென்று நடுவானில் விமான பயணியை தாக்கிய துப்பாக்கி தோட்டா

தரையில் இருந்து சென்று நடுவானில் விமான பயணியை தாக்கிய துப்பாக்கி தோட்டா

மியான்மரில் தரையில் இருந்து சென்ற துப்பாக்கி தோட்டா தாக்கியதில் நடுவானில் விமானத்தில் பறந்த வாலிபர் படுகாயம் அடைந்து உள்ளார்.
2 Oct 2022 1:26 PM GMT
அமெரிக்காவில் 82 டன் விமானத்தை கயிறு கட்டி இழுக்கும் போட்டி... திரளான மக்கள் பங்கேற்பு

அமெரிக்காவில் 82 டன் விமானத்தை கயிறு கட்டி இழுக்கும் போட்டி... திரளான மக்கள் பங்கேற்பு

அமெரிக்காவில் விமானத்தைக் கயிறு கட்டி இழுக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
18 Sep 2022 12:27 PM GMT
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 730 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
17 Sep 2022 11:01 AM GMT
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைபாம்பு குட்டிகள் - வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைபாம்பு குட்டிகள் - வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 5 மலைபாம்பு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
6 Sep 2022 9:29 AM GMT
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் சாவு

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் சாவு

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் உயிரிழந்தது.
30 Aug 2022 8:19 AM GMT
துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... சகோதரிக்காக செய்த பகீர் செயல்..!

துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... சகோதரிக்காக செய்த பகீர் செயல்..!

சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.
27 Aug 2022 7:12 AM GMT
மலேசியா சென்ற விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

மலேசியா சென்ற விமானத்தில் நடுவானில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி - சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

துருக்கியில் இருந்து மலேசியாவுக்கு விமானம் பறந்து சென்ற போது, நடுவானில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
26 Aug 2022 7:53 AM GMT
அமெரிக்காவின் பரபரப்பான சாலையில் திடீரென விழுந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்காவின் பரபரப்பான சாலையில் திடீரென விழுந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் எரிபொருள் தீர்ந்த சிறிய ரக விமானம் போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
22 Aug 2022 11:22 AM GMT