சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு - உயிர் தப்பிய 145 பயணிகள்
விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தார்.
11 Dec 2024 3:38 PM ISTசென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 9:46 AM ISTமோசமான வானிலை: மதுரையில் வானில் வட்டமடித்த விமானம்
மதுரை விமான நிலையம் அருகே நீண்ட நேரமாக விமானம் வானில் வட்டமடித்தது.
26 Nov 2024 10:53 AM ISTஅமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானம், அவசரமாக மதுரையில் தரையிறங்கியது.
21 Nov 2024 10:38 AM ISTசென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
20 Nov 2024 10:28 AM ISTஇண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
20 Nov 2024 12:56 AM IST'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர்' - உ.பி. கவர்னர் பேச்சு
'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர் என்று உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:51 PM ISTவிமானத்தின் கழிவறையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட பயணி
விமானத்தில் கழிவறையில் இருந்து புகை வந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
17 Nov 2024 12:38 AM ISTமாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பயணம் செய்யவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
15 Nov 2024 6:14 PM ISTஎந்திரக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்
விமானம் பழுதுபார்க்கப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2024 4:13 PM ISTதீபாவளி பண்டிகை: விமான கட்டணம் பன் மடங்கு உயர்வு
விமான கட்டண உயர்வு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
29 Oct 2024 10:27 AM ISTசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை
அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 8:27 AM IST