தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்
தொண்டர்கள் கூட்டம் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் அதுவும் சரிந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.
19 May 2024 7:48 PM GMTகுடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த இளம்பெண் - திண்டுக்கல்லில் பரபரப்பு
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் சென்னை தமிழில் பேசினார்.
4 Feb 2024 2:52 AM GMTவிழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை
விழுப்புரத்தில், அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பஸ்சை டிரைவர், போலீஸ் நிலையத்தில் நிறுத்தியதால் அவர்கள் தப்பி ஓடினர்.
20 Oct 2023 7:27 PM GMTபொது இடத்தில் ரகளை; 7 பேர் கைது
புதுவையில் பொது இடத்தில் ரகளை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 4:18 PM GMTரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
தேவதானப்பட்டியில் ரகளை செய்ததை வீடியோ எடுத்த ஆத்திரத்தில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 6:45 PM GMTபொது இடத்தில் ரகளை; வாலிபர் கைது
மூலக்குளம் ஆஸ்பத்திரி அருகே பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 1:38 PM GMTமது போதையில் ரகளை; 2 பேர் கைது
முத்திரையர்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Sep 2023 4:51 PM GMTபொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது
புதுவையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 Sep 2023 6:37 PM GMTரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
அரியாங்குப்பம் அருகே ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sep 2023 4:38 PM GMTகுடிபோதையில் ரகளை; 4 பேர் கைது
வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 4:13 PM GMTநடுவானில் விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்
ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது நடுவானில் விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Aug 2023 3:19 AM GMTகத்தியுடன் ரகளை செய்த வாலிபர் கைது
புதுவையில் கத்தியுடன் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 3:30 PM GMT