'தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 9:17 PM ISTகடலூரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
31 Oct 2023 12:10 PM ISTசென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
13 Oct 2023 8:11 PM ISTகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
27 Sept 2023 4:49 PM ISTகாவலர்கள் நலன்: வாட்ஸ்அப் குரூப் அமைக்க டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை
தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2023 9:15 AM ISTகலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்
என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
28 July 2023 3:45 PM ISTகாவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை - மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.
8 July 2023 6:00 PM ISTடிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரை மாய்த்து கொண்டதற்கு அலுவலக பிரச்சினை காரணமில்லை என டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
7 July 2023 10:03 AM ISTதினமும் குறைதீர் மனுக்களை பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்
விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார் .
4 July 2023 6:46 PM IST