
மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
இந்தியா-இத்தாலி ஆகிய இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
4 Jun 2024 11:04 PM
மக்களவைத் தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை? நடிகை ஜோதிகா விளக்கம்
நடிகை ஜோதிகா தான் ஏன் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
3 May 2024 10:34 AM
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவு கிடையாது- தங்கர் பச்சான்
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது என்று ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது என்றும் இயக்குனர் தங்கர் பச்சான் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
30 April 2024 4:10 PM
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி - பிரேமலதா விஜயகாந்த்
ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்.
20 April 2024 9:16 AM
கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதிக்கும் யூசுப் பதான்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
10 March 2024 9:28 AM
மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல்: இன்று வெளியிடுகிறது காங்கிரஸ்
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 March 2024 8:37 PM
மக்களவைத் தேர்தலில் காங். தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு அளித்தாலும் போட்டியிடுவேன் - கார்த்தி சிதம்பரம்
தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் பிரதமர் மோடிக்கு என தனி செல்வாக்கு இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
11 Feb 2024 1:12 PM
மக்களவைத் தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. கைப்பற்றும் - பிரதமர் மோடி நம்பிக்கை
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட ஆளும் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
11 Feb 2024 10:45 AM
மக்களவைத் தேர்தலில் எங்களது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் - ம.தி.மு.க. அவைத்தலைவர்
தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்று ம.தி.மு.க. அவைத்தலைவர் கூறினார்.
4 Feb 2024 6:27 AM
மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் - பொதுக்குழுவில் முடிவு
மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 Feb 2024 7:24 AM
பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த மாதம் ராமேசுவரத்துக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
1 Nov 2023 4:27 AM
மக்களவைத் தேர்தலில் பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது - வானதி சீனிவாசன்
மக்களவைத் தேர்தலில் பாஜக ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
4 July 2023 6:22 AM